Thursday, December 26, 2013

"நீங்கள் ஏதற்காக உங்களின் பகைவர்களிடம் கூட நட்பு பாராட்டுகிறீர்கள்..?! நீங்கள் நினைத்தால் அவர்களை ஒழித்து விடலாமே..?!'' என்று ஆப்ரஹாம் லிங்கனிடம் ஒரு நண்பர் கேட்டார்.
லிங்கன் சொன்னார், ''நட்பு கொள்ளும் போதே பகைவன் ஒழிந்து விடுகிறான்..!''
பகை உணர்வு என்ற விஷம், பகைவனை அழிக்கிறதோ இல்லையோ..! அது எம்மை விரைவில் அழித்து விடும். பகை உணர்வை வைத்துருப்பதைவிட நட்பால் அவர்களையும் எம்மையும் வெல்வதே சிறந்தது.

0 comments:

Post a Comment